விழுதுகள்...

ஆலும் வேரும் பல்லுக்கு உறுதி இந்த விழுது பல்சுவைக்கு உறுதி...

On Line Tamil Radio


ஒவ்வொரு வேளையும் உணவு உண்பதற்கு முன்பு சுத்தமாக நமது கைகளை கழுவுவதன் மூலம் நோய் தொற்றுக்கள் பரவுவதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.





உதாரணமாக Word இல் இருமொழிகள் கலந்த Data வை இலகுவாக எவ்வாறு Type செய்யலாம் என பார்ப்போமாயின்











இங்கு ஆங்கிலச் சொல்லிற்கென குறுகிய Key யாக F9 Key பயன்பத்தியது போல தமிழிற்கும் F10 Key யை அதே நடைமுறைபோல் பயன்படுத்த வேண்டும்.

பின்பு இருமொழிகள் கலந்த தகவலை தட்டச்சு செய்யும் பொழுது F9 Key அழுத்தியவுடன் ஆங்கில Font Active ஆகியதுடனேயே ஆங்கிலத்தில் Type செய்யலாம் அத்துடன் தொடர்ந்து தமிழில் Type செய்வதாயின் F10 Key Enter பண்ணுதல் வேண்டும்.

இங்கு ஆங்கிலத்திற்கு F9 Key யும்,தமிழிற்கு F10 Key யும் பயன்படுத்தியது ஏனெனின் Word ஐ பொறுத்த வகையில் Copy க்கு C ஆகவும், Paste க்கு Vஆகவும் போன்ற பல்வேறு Command க்கு பல்வேறு குறுகிய Key பயன்படுத்தப்படுகின்றன.F9,F10 Key Word இல் குறுகிய Key யாக பயன்படுத்தப்படாததன் காரணத்தினாலேயே இங்கு பயன்படுத்தியுள்ளேன்.

நீங்கள் மேற்கொண்ட இந்த நடைமுறையை நீக்க வேண்டுமாயின்








அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

  • முதலில் மின்சார இணைப்பை சரிபார்த்து மீண்டும் கணினியை இயக்கவும்
  • CPU Casing யை திறந்து Power caple,Data caple சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என பார்க்கவும்
  • Ram சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என பார்க்கவும்
  • Power Supply இல் இருந்து Mother Board க்கு Current வருகிறதா என பார்க்கவும்
  • Cmose Setup இல் சென்று எல்லா Setup சரியாக இருக்கிறதா என பார்க்கவும்
  • Monitor இல் ஏதாவது பிழை செய்தி வருகின்றதா என பார்க்கவும்.
  • Boot ஆகும் போது Beep ஒலி வருகிறதா என பார்க்கவும்
  • Boot ஆக வில்லை என்றால் hard disk இல் வைரஸ் இருக்கலாம் அல்லது hard disk இன் Partition தகவல்கள் பாதிப்படைந்திருக்கலாம்
  • நல்ல வைரஸ் நீக்கிகளை பயன்படுத்தி Hard disk இல் உள்ள வைரஸ்சை நீக்கவும்
  • Windows CD இட்டு மீண்டும் Restart செய்து பார்க்கவும்

வலைப்பதிவு வாசகர்களே என் வலைப்பதிவு சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நான்

My photo
இலங்கையின் யாழ்மண்ணில் பிறந்தேன் தற்போது வவுனியாவில் இருந்து இவ்வலைப்பதிவை தொடர்கின்றேன்

வருகை தந்தோர்

வலைப்பூக்கள்