உதாரணமாக Word இல் இருமொழிகள் கலந்த Data வை இலகுவாக எவ்வாறு Type செய்யலாம் என பார்ப்போமாயின்









இங்கு ஆங்கிலச் சொல்லிற்கென குறுகிய Key யாக F9 Key பயன்பத்தியது போல தமிழிற்கும் F10 Key யை அதே நடைமுறைபோல் பயன்படுத்த வேண்டும்.
பின்பு இருமொழிகள் கலந்த தகவலை தட்டச்சு செய்யும் பொழுது F9 Key அழுத்தியவுடன் ஆங்கில Font Active ஆகியதுடனேயே ஆங்கிலத்தில் Type செய்யலாம் அத்துடன் தொடர்ந்து தமிழில் Type செய்வதாயின் F10 Key Enter பண்ணுதல் வேண்டும்.








0 comments:
Post a Comment