skip to main |
skip to sidebar
- முதலில் மின்சார இணைப்பை சரிபார்த்து மீண்டும் கணினியை இயக்கவும்
- CPU Casing யை திறந்து Power caple,Data caple சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என பார்க்கவும்
- Ram சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என பார்க்கவும்
- Power Supply இல் இருந்து Mother Board க்கு Current வருகிறதா என பார்க்கவும்
- Cmose Setup இல் சென்று எல்லா Setup சரியாக இருக்கிறதா என பார்க்கவும்
- Monitor இல் ஏதாவது பிழை செய்தி வருகின்றதா என பார்க்கவும்.
- Boot ஆகும் போது Beep ஒலி வருகிறதா என பார்க்கவும்
- Boot ஆக வில்லை என்றால் hard disk இல் வைரஸ் இருக்கலாம் அல்லது hard disk இன் Partition தகவல்கள் பாதிப்படைந்திருக்கலாம்
- நல்ல வைரஸ் நீக்கிகளை பயன்படுத்தி Hard disk இல் உள்ள வைரஸ்சை நீக்கவும்
- Windows CD இட்டு மீண்டும் Restart செய்து பார்க்கவும்
வலைப்பூக்கள்
-
How to build your own website in 3 steps ?
-
-- STEP ONE -- Select a best website platform What is the website platform
?
Most people still think creating a site from damage is difficult or take...
8 years ago
-
-
நீண்ட காலத்திற்கு பின்னர்
9 years ago
-
-
*தொடருட்டும் உன் பயணம் இதமாக.....*
யாரும் இல்லாத உலகில் தன்னந்தனியாய்
நடை பழகிய என்னுடன் கைகோர்த்தவன் நீயடா
என்னை சிரிக்க வைத்தாய்
சிலிர்க்க வைத்தாய்
அழவும...
15 years ago
-
நெஞ்சம்
-
ஏங்கும் நெஞ்சம்
ஒரு நாள் காணும் இன்பம்
.....
16 years ago
-
தேடல் கழகத்தின் ஆரம்ப நிகழ்வில்
-
இவ்வலைப்பதிவின் மின்னஞ்சல் முகவரியை வவுனியா தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர்மதிப்பிற்குரிய திரு.N.பேரானந்தம்
ஐயா அவர்களினால் ஆரம்பித...
16 years ago
-
0 comments:
Post a Comment