விழுதுகள்...

ஆலும் வேரும் பல்லுக்கு உறுதி இந்த விழுது பல்சுவைக்கு உறுதி...

On Line Tamil Radio


தலைவர்:- 

அந்தரத்திற்கு பிறந்த சியாம்




செயலாளர்:-


பாதை மாறிய காலையுடைய திலீப்





பொருளாளர்:- 


கணினி வைரசுகளை கொள்ளை கொள்ளும் மேனதாஸ்



எமது சங்கத்தின் உறுப்பினர்களின் யோசனைகள்

முதலில் தனது யோசனைகளை முன்வைக்கின்றார் எமது சங்கத்தின் அந்தரத்திற்கு பிறந்தவன்

  • இட்லி மாவை வைத்து இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வைத்து சப்பாத்தி போடலாம்
ஆனால்
கடலை மாவை வைத்து கடலை போடமுடியுமா??? 

  • Bus stop இல் wait பண்ணிளால் Bus வரும்                   fullstop கிட்ட wait பண்ணினால் புல்லு வருமா???கொஞ்சம் யோசித்து பாருங்களேன்

  • என்னதான் பொண்ணுங்கள் எல்லாம் பைக் ஓட்டினாலும் ஹீரோ ஹோன்டா ஹீரோயின் ஹோன்டா ஆகிவிடுமா???

இரண்டாவதாக தனது யோசனைகளை முன்வைக்கின்றார் எமது சங்கத்தின் பாதை மாறிய காலையுடையவன்

  • Bus stand இல் Bus நிற்கும்                                                            Auto stand இல் Auto நிற்கும் Cycle stand இல் Cycle நிற்கும் ஆனா கொசுவத்தி Stand இல் கொசு நிற்குமா???
  • பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்                                  ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்கமுடியுமா?? இல்லையென்டாலும் தலைவலி வந்தால் தலையத்தான் புடுங்கமுடியுமா???
  • சண்டே அன்னைக்கு சண்டை போடமுடியும்  அதுக்காக மண்டே அன்னைக்கு மண்டையை போடமுடியுமா? ஐயோ ஐயோ ஐயோ காப்பாத்துங்கோ???

மூன்றாவதாக தனது யோசனைகளை முன்வைக்கின்றார் எமது சங்கத்தின் கணினி வைரசுகளை கொள்ளை கொள்பவன்

  • உங்கள் உடம்பில் கோடிக்கணக்காண செல்கள் இருந்தாலும்   ஓரு செல்லில் கூட SIM கார்ட் போட்டு பேச முடியுமா???

  • ஓடுற எலி வாலை பிடிச்சா நீ கிங்கு ஆனா... தூங்கிற புலி வாலை மிதிச்சா உணக்கு சங்கு!! கூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூ






0 comments:

நான்

My photo
இலங்கையின் யாழ்மண்ணில் பிறந்தேன் தற்போது வவுனியாவில் இருந்து இவ்வலைப்பதிவை தொடர்கின்றேன்

வருகை தந்தோர்

வலைப்பூக்கள்