நட்புக்காக நாம் இருவர் நமக்கிருவர் என கல்லூரி வாசலில் சந்தித்த வேளை காதல் கொண்டேன்
பிரியமானவளே என்றென்றும் காதல் உன்மீது
காதலி உன்னால் கண்ணுக்குள் நூறு நிலவு
நம்ம star இனுள் நீ ஒரு தூள் ஆன புதுமைப்பெண்
உன்னை நினைத்து கண்ணோடு காண்பதெல்லாம் என் காதலின் அல்பம் நீ
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் அது என் காதலின் வெற்றி
வானவில் நிலவே முகம் காட்டு உன்முகம் பார்த்தால் பரவசம்
என் இதய பூவேலியில் நீ ஓர் ரோஜா
நினைவிருக்கும் வரை நீ என் வருசமெல்லாம் வசந்தம்
ஆனால் எனக்கு இருபது உனக்கு பதினெட்டு.

0 comments:
Post a Comment