விழுதுகள்...

ஆலும் வேரும் பல்லுக்கு உறுதி இந்த விழுது பல்சுவைக்கு உறுதி...

On Line Tamil Radio


வாசகர்களே அனைவருக்கும் உங்கள் அன்பை மற்றவர்களிடம் பகிர்ந்து இத்திருநாளில் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துக்கள்



தலைவர்:- 

அந்தரத்திற்கு பிறந்த சியாம்




செயலாளர்:-


பாதை மாறிய காலையுடைய திலீப்





பொருளாளர்:- 


கணினி வைரசுகளை கொள்ளை கொள்ளும் மேனதாஸ்



எமது சங்கத்தின் உறுப்பினர்களின் யோசனைகள்

முதலில் தனது யோசனைகளை முன்வைக்கின்றார் எமது சங்கத்தின் அந்தரத்திற்கு பிறந்தவன்

  • இட்லி மாவை வைத்து இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வைத்து சப்பாத்தி போடலாம்
ஆனால்
கடலை மாவை வைத்து கடலை போடமுடியுமா??? 

  • Bus stop இல் wait பண்ணிளால் Bus வரும்                   fullstop கிட்ட wait பண்ணினால் புல்லு வருமா???கொஞ்சம் யோசித்து பாருங்களேன்

  • என்னதான் பொண்ணுங்கள் எல்லாம் பைக் ஓட்டினாலும் ஹீரோ ஹோன்டா ஹீரோயின் ஹோன்டா ஆகிவிடுமா???

இரண்டாவதாக தனது யோசனைகளை முன்வைக்கின்றார் எமது சங்கத்தின் பாதை மாறிய காலையுடையவன்

  • Bus stand இல் Bus நிற்கும்                                                            Auto stand இல் Auto நிற்கும் Cycle stand இல் Cycle நிற்கும் ஆனா கொசுவத்தி Stand இல் கொசு நிற்குமா???
  • பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்                                  ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்கமுடியுமா?? இல்லையென்டாலும் தலைவலி வந்தால் தலையத்தான் புடுங்கமுடியுமா???
  • சண்டே அன்னைக்கு சண்டை போடமுடியும்  அதுக்காக மண்டே அன்னைக்கு மண்டையை போடமுடியுமா? ஐயோ ஐயோ ஐயோ காப்பாத்துங்கோ???

மூன்றாவதாக தனது யோசனைகளை முன்வைக்கின்றார் எமது சங்கத்தின் கணினி வைரசுகளை கொள்ளை கொள்பவன்

  • உங்கள் உடம்பில் கோடிக்கணக்காண செல்கள் இருந்தாலும்   ஓரு செல்லில் கூட SIM கார்ட் போட்டு பேச முடியுமா???

  • ஓடுற எலி வாலை பிடிச்சா நீ கிங்கு ஆனா... தூங்கிற புலி வாலை மிதிச்சா உணக்கு சங்கு!! கூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூ






கரைந்து போன காகிதக் 

கப்பலாக கானாததேசம் 
நோக்கி காதலும் இன்றி 
கல்லறையில் விதையாகி 
வீணற்றுப்போவேன் 
அன்பே நீ எனை நினைக்க மறந்தால்

எனது அன்பிற்கினிய வலைப்பதிவு வாசகர்களே late & latest மூலமாக கூறவிரும்புவது யாதெனில் எனது வலைப்பதிவானது ஆரம்பித்து இரண்டு கிழமைகள் சென்றாலும் இவ்வலைப்பதிவு உருவாக்குவதற்கு அடிகோலாக இருந்தவருக்கு நன்றி கூறுவது என் கடமையாகும் அவ் நன்றிக்குரியவர் யார் என்று தெரிய ஆவலாக உள்ளீர்களா? உடனே இவ்வலைப்பதிவு முகவரியை click செய்யவும்
http://www.vavuniyatamil.blogspot.com

நட்புக்காக நாம் இருவர் நமக்கிருவர் என கல்லூரி வாசலில் சந்தித்த வேளை காதல் கொண்டேன்

பிரியமானவளே என்றென்றும் காதல் உன்மீது 
காதலி உன்னால் கண்ணுக்குள் நூறு நிலவு
நம்ம star இனுள் நீ ஒரு தூள் ஆன புதுமைப்பெண் 
உன்னை நினைத்து கண்ணோடு காண்பதெல்லாம் என் காதலின் அல்பம் நீ
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் அது என் காதலின் வெற்றி
வானவில் நிலவே முகம் காட்டு உன்முகம் பார்த்தால் பரவசம் 
என் இதய பூவேலியில் நீ ஓர் ரோஜா 
நினைவிருக்கும் வரை நீ என் வருசமெல்லாம் வசந்தம்
ஆனால் எனக்கு இருபது உனக்கு பதினெட்டு.

Corel drow இல் கண் அமைத்து Photoshop இல் மூக்கு வரைந்து 3D Max இல் காது அமைத்து 3D after studio இல் உதடு வரைந்து Maya இல் நெற்றி செய்து Instant art இல் இமை வரைந்து Photo paint இல் முகம் வரைந்து Autocard இல் உன்னை வரைந்து HTML இல் Program எழுதி Flash இல் Animation கொடுத்து Primier இல் Sound கொடுத்து Cool 3D இல் உன் பெயர் வைத்து Wma File ஆக Floppy இல் Save செய்ய Capasity போதவில்லை என் இதயத்தில் உன்னை Gif file இல் காதலியாக ஆக Save செய்தேன் உன் அன்பையும் கூட

நான்

My photo
இலங்கையின் யாழ்மண்ணில் பிறந்தேன் தற்போது வவுனியாவில் இருந்து இவ்வலைப்பதிவை தொடர்கின்றேன்

வருகை தந்தோர்

வலைப்பூக்கள்