விழுதுகள்...

ஆலும் வேரும் பல்லுக்கு உறுதி இந்த விழுது பல்சுவைக்கு உறுதி...

On Line Tamil Radio

உதாரணமாக Word இல் இருமொழிகள் கலந்த Data வை இலகுவாக எவ்வாறு Type செய்யலாம் என பார்ப்போமாயின்











இங்கு ஆங்கிலச் சொல்லிற்கென குறுகிய Key யாக F9 Key பயன்பத்தியது போல தமிழிற்கும் F10 Key யை அதே நடைமுறைபோல் பயன்படுத்த வேண்டும்.

பின்பு இருமொழிகள் கலந்த தகவலை தட்டச்சு செய்யும் பொழுது F9 Key அழுத்தியவுடன் ஆங்கில Font Active ஆகியதுடனேயே ஆங்கிலத்தில் Type செய்யலாம் அத்துடன் தொடர்ந்து தமிழில் Type செய்வதாயின் F10 Key Enter பண்ணுதல் வேண்டும்.

இங்கு ஆங்கிலத்திற்கு F9 Key யும்,தமிழிற்கு F10 Key யும் பயன்படுத்தியது ஏனெனின் Word ஐ பொறுத்த வகையில் Copy க்கு C ஆகவும், Paste க்கு Vஆகவும் போன்ற பல்வேறு Command க்கு பல்வேறு குறுகிய Key பயன்படுத்தப்படுகின்றன.F9,F10 Key Word இல் குறுகிய Key யாக பயன்படுத்தப்படாததன் காரணத்தினாலேயே இங்கு பயன்படுத்தியுள்ளேன்.

நீங்கள் மேற்கொண்ட இந்த நடைமுறையை நீக்க வேண்டுமாயின்








நான்

My photo
இலங்கையின் யாழ்மண்ணில் பிறந்தேன் தற்போது வவுனியாவில் இருந்து இவ்வலைப்பதிவை தொடர்கின்றேன்

வருகை தந்தோர்

வலைப்பூக்கள்