விழுதுகள்...

ஆலும் வேரும் பல்லுக்கு உறுதி இந்த விழுது பல்சுவைக்கு உறுதி...

On Line Tamil Radio

  • முதலில் மின்சார இணைப்பை சரிபார்த்து மீண்டும் கணினியை இயக்கவும்
  • CPU Casing யை திறந்து Power caple,Data caple சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என பார்க்கவும்
  • Ram சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என பார்க்கவும்
  • Power Supply இல் இருந்து Mother Board க்கு Current வருகிறதா என பார்க்கவும்
  • Cmose Setup இல் சென்று எல்லா Setup சரியாக இருக்கிறதா என பார்க்கவும்
  • Monitor இல் ஏதாவது பிழை செய்தி வருகின்றதா என பார்க்கவும்.
  • Boot ஆகும் போது Beep ஒலி வருகிறதா என பார்க்கவும்
  • Boot ஆக வில்லை என்றால் hard disk இல் வைரஸ் இருக்கலாம் அல்லது hard disk இன் Partition தகவல்கள் பாதிப்படைந்திருக்கலாம்
  • நல்ல வைரஸ் நீக்கிகளை பயன்படுத்தி Hard disk இல் உள்ள வைரஸ்சை நீக்கவும்
  • Windows CD இட்டு மீண்டும் Restart செய்து பார்க்கவும்

நான்

My photo
இலங்கையின் யாழ்மண்ணில் பிறந்தேன் தற்போது வவுனியாவில் இருந்து இவ்வலைப்பதிவை தொடர்கின்றேன்

வருகை தந்தோர்

வலைப்பூக்கள்